[image: சிறு நீரகக் கற்கள் என்றால் என்ன..?
............................................................. அவை எப்படித்
தோன்றுகின்றன..? ..........................................................
நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலும்,குடிக்கும் நீரிலும் கால்ஷீயம்,
மக்னீசியம்,ஆக்ஸ்லேட்,பாஸ்பேட்,யூரியா முதலிய உப்புக்கள இருக்கின்றன். பொதுவாக
தேவைக்கு அதிகமான இவ் உப்புக்கள்,சிறுநீரகச் செயலியல் நிகழ்வால் சிறுநீர்மூலம்
வெளியேறுகிறது. செயலியல் பாதிப்பு,தொற்று நோய்கள் முதலிய
காரணங்களாலும்,உப்புக்களின் அளவு அதிகமாகும் போதும் இத்தகைய உப்புக்கள்
சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல், சிறு நீர்ப்பாதையில் தங... more »
No comments:
Post a Comment