Sunday 27 October 2013

You think u are smart ?
Find the error
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 52 53 54 55 56 57 58 59 60.
Like · · · Yesterday at 9:24am ·

Wednesday 23 October 2013

Dhilip Raju at TEACHERS-DHILIP RESOURCES - 1 week ago
வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற வணக்கம், உங்கள் மொபைலில் Android Smart Mobile Phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே "PALLIKUDAM" ANDROIDஅப்ளிகேசனை நிறுவி பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கம் / RMSA / ஆசிரியர் தேர்வு வாரியம் / அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வண்ணம் தங்கள் வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும். TO DOWNLOAD திலிப் ஆசிரியர் ANDROID APPLICATION" CLICK HERE...*ஆசிரியர் ... more »

Tuesday 1 October 2013

Kalaivani Senthilkumar shared ரிலாக்ஸ் ப்ளீஸ்'s photo.
கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள்!!!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று விதமான குணாதிசயங்கள் இருக்கும். சோதனை கால கட்டத்தில் எந்த குணம் வெளிபடுகிறதோ, அந்த குணமே அந்த மனிதனுக்கு பிரதானமாக இருக்கும். உதாரணத்துடன் பார்க்கலாமா?

கொதிக்கும் நீரில், போடப்பட்ட மூன்று பொருட்கள்.

ஒரு காரட்...
ஒரு முட்டை..
சில காபி கொட்டைகள்...

சில நிமிடங்கள் கழித்து நமக்கு என்ன கிடைக்கும்?

முதலில் உறுதியாக இருந்த காரட், தன் உறுதி தன்மையை இழந்து இருக்கும் .

முதலில் ஓட்டிற்குள் திரவமாக இருந்த முட்டை, இறுகி இருக்கும்.

காபி கொட்டைகள் தன் பிரத்யேக இயல்பையும், வாசனையையும், நீரில் இறக்கி அதன் தன்மையை மாற்றி இருக்கும்.

சூழல் ஒன்றே தான்! இதில் நாம் யார்? நம் குணம் என்ன என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


- Amutha Valli.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz
[image: சிறு நீரகக் கற்கள் என்றால் என்ன..? ............................................................. அவை எப்படித் தோன்றுகின்றன..? .......................................................... நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலும்,குடிக்கும் நீரிலும் கால்ஷீயம், மக்னீசியம்,ஆக்ஸ்லேட்,பாஸ்பேட்,யூரியா முதலிய உப்புக்கள இருக்கின்றன். பொதுவாக தேவைக்கு அதிகமான இவ் உப்புக்கள்,சிறுநீரகச் செயலியல் நிகழ்வால் சிறுநீர்மூலம் வெளியேறுகிறது. செயலியல் பாதிப்பு,தொற்று நோய்கள் முதலிய காரணங்களாலும்,உப்புக்களின் அளவு அதிகமாகும் போதும் இத்தகைய உப்புக்கள் சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல், சிறு நீர்ப்பாதையில் தங... more »

Sunday 29 September 2013

*வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?* 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கு... more »